“திமுக அரசும், ஆளுநரும் புதுக் காதலர்கள் போல இணக்கமாக உள்ளனர்” – செல்லூர் ராஜூ
“மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள்…” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். ‘விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 -ஆவது நினைவு நாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் …