பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுக்கும் மதுரை தம்பதி!

ஒரு காதல் என்ன செய்யும்…? டூயட் மட்டும் பாடி மகிழாது. அவ்வப்போது புரட்சியையும் நிகழ்த்தும். அப்படித்தான் மதுரை ஆனையூர் பகுதியில் சமூகம் மற்றும் பொருளாதாரீதியில் பின்தங்கியுள்ள பள்ளிக்கூட மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, மாலை நேரத்தில் அவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்துகிறார்கள் அருவி – …

“ஜன கல்யாண் மூலம் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டார்” – ஸ்ரீஜெயேந்திரர் குறித்து ஹரிஹர முத்தையர்

“அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்” என்று அவரின் ஜெயந்தி விழாவில் ஹரிஹர முத்தையர் நெகிழ்ச்சியோடு பேசினார். காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 91-ஆவது …

`2026 தேர்தல்… மேற்கு மண்டலத்தில்தான் திமுக-வின் அத்தியாயம் தொடங்கும்’ – முதல்வர் ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து பேசுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் …