`மனநல பாதிப்பு; 13 வருடங்களை தொலைத்த நபர்’ – மீட்டு, குணமாக்கி பெற்றோரிடம் ஒப்படைத்த தஞ்சை கலெக்டர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலனில் தனிகவனம் செலுத்துகிறார். அவர்களை மீட்டு மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, மறுவாழ்வு கிடைப்பதற்கான ஏற்பாட்டை அக்கறையுடன் முன்னெடுக்கிறார். தான் பணி நிமித்தமாக மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்கின்றபோது சாலையில் கண்ணில்படும் மனநலம் …