`கூட்டத்துக்கு வந்தால் இலவச நாற்காலி’ வித்தியாசமாக ஆள் சேர்த்த அதிமுக நிர்வாகி-வைரலாகும் வீடியோ
கொள்கைக்காக கூட்டம் சேர்ந்த காலம்போய் தற்போது இலவசத்துக்கும், பணத்துக்கும் பரிசுப் பொருள்களுக்கும் கூட்டம் சேரும் நிலை வந்துவிட்டது. இதை பல அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பார்த்ததுண்டு. அரசியல் கட்சிகளின் மீதான முக்கிய விமர்சனமாகவே இது முன்வைக்கப்படுகிறது. அந்த வகையில், திருப்பூர் அருகே …