Gold Rate: தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு… விரைவில் ரூ.58,000 தொடுமா?!
தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட இரண்டே நாள்களில் மீண்டும் புதிய வரலாற்றை படைத்துள்ளது. ‘இப்போவா…அப்போவா’ என்று இந்த மாதம் தொடக்கம் முதலே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது…நேற்று முன்தினம் நடந்தது. ஆம்…தங்கம் விலை கடந்த புதன்கிழமை கிராம் ஒன்றுக்கு ரூ.7,140-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.57,120-க்கும் …