தஞ்சாவூர்: அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் – ஒரு தலைக்காதலால் வெறிச்செயலா?
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் ரமணி …