ஈரோடு: “5 தலைமுறைகளைக் கண்ட 100 வயது தம்பதிக்கு கனக அபிஷேக விழா..” உறவினர்கள் நெகிழ்ச்சி!
நவீன உலகில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில் ஈரோடு அருகே உறவினர்கள் ஒன்றுகூடி 100 வயதைக் கடந்த தங்களது தாத்தா, பாட்டிக்கு கனகாபிஷேகம் செய்து ஆசி பெற்றனர். ஈரோடு அருகே 46புதூர் ஊராட்சி பகுதிக்கு …