அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சுவாரசியங்கள்… டிராக்டர், கார், பைக் பரிசுகளை வென்ற இளைஞர்கள்..!

அனல் பறக்க நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில்  அதகளப்படுத்தி டிராக்டர், கார், பைக் என்று பரிசுகளை கைப்பற்றி வியக்க வைத்துள்ளார்கள் பங்கேற்பாளர்கள். முதல் பரிசு பெற்ற வீரர் கார்த்திக் மதுரை மாவட்டத்தில் பிரபலமான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 2026 காளைகளும் …

மதுரை: பாஜக மாநில நிர்வாகியை போக்சோ வழக்கில் கைதுசெய்த போலீஸ்! – என்ன நடந்தது?

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போக்சோ வழக்கு பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவரான எம்.எஸ்.ஷா, மதுரை திருமங்கலம் பகுதியில் செயல்படும் பிரபல கல்லூரியின் தலைவராக …

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: களத்தில் நாம் தமிழர் கட்சி – யார் இந்த வேட்பாளர் சீதாலட்சுமி?

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10 மற்றும் 13-ஆம் தேதி …