Rain Red Alert: நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி… நாளை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் நவம்பர் 23-ம் தேதி உருவான காற்றத்தழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது. இதனால் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. Rain Riding தெற்கு அந்த​மான் கடல் …

ராஜீவ் காந்தி `ஸ்கெட்ச்’ – செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக-வில் இணைந்த கோவை நாதக-வினர்!

நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் 24-ம் தேதி தி.மு.க-வில் இணைந்தனர். அவர்கள் நா.த.க-விலிருந்து வெளியேறி, தி.மு.க-வில் இணைந்ததன் பின்னணியில் இருப்பது தி.மு.க மாணவரணித் தலைவரும் முன்னாள் நா.த.க …

‘கடனை கட்டு!’ நெருக்கிய குழுத் தலைவி; ரூ.90,000 கடனை தள்ளுபடி செய்த ஆட்சியர்-நெகிழ்ந்த தொழிலாளி

திருச்சி மாநகரம், பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது: 42). கூலித் தொழிலாளியான இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு காரத்தி (வயது: 13) என்ற 9-ம் வகுப்பு …