கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?
கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எல் பிளாக்கில் பொன்வேல் (33) என்பவர் வசித்து வருகிறார். …