`திமுக கவுன்சிலர்கள் ஆதிக்கம்; பணி செய்யவே முடியலை’- பேரூராட்சி தலைவி போலீஸில் புகார்; என்ன நடந்தது?
மக்கள் பணி செய்யவிடாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பதாகவும், பேரூராட்சிக் கூட்டத்தில் மது போதையில் பங்கேற்று தன்னை சாதி ரீதியாக அவமரியாதை செய்து தொடர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, …