Fengal Cyclone: உருவானது ஃபெங்கல் புயல்… 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்; சென்னைக்கு என்ன?
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று கடந்த சில மணிநேரங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதுகுறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலசந்திரன், …