கோவை உக்கடம் மேம்பாலத்தில் விரிசலா..? தீயாக பரவிய வீடியோ… – நெடுஞ்சாலைத்துறை விளக்கம்
பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளை இணைக்கும் வகையில் கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் பகுதியில் 3.8 கி.மீ தொலைவுக்கு, ரூ.470 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார். …