`ரூ.1 லட்சம் இழப்பீடு’ – மகப்பேறு விடுப்பு மறுத்த மாவட்ட நீதிபதியை கண்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கணவர் 2020-ல் மரணமடைந்துவிட, கடந்த 2024-ல் மறுமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் மகப்பேறு விடுப்பு வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார். மகப்பேறு ஆனால், திருமணம் நடந்ததற்கான ஆதாரம் …
