காரைக்குடி : `தாயாரைப் பற்றிய நினைவு..!’ – முதலமைச்சர் முன் நா தழுதழுத்த ப.சிதம்பரம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் தன் தாயார் பெயரில் கட்டப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட நூலக விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நா தழுதழுக்க பேசியது அனைவரையும் நெகிழ வைத்தது. நூலகம் திறந்த பின்பு பல்கலைக்கழக அரங்கத்தில் நடந்த …
