DMK: “மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்காத திமுகவினர்தான் எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறார்கள்” – அண்ணாமலை

பா.ஜ.க சார்பில் தேசியக் கல்வி விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “தி.மு.க வரும் 2026-ம் வருடச் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் உள்ளார்கள். தி.மு.க-வினர் …

தூங்கிக் கொண்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொன்ற ஓட்டுநர்கள் – கோவை அதிர்ச்சி

தூத்துக்குட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனியார் நிறுவனத்துக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் சரவணக்குமார் மற்றும் மாரிமுத்து ஆகியோர் அந்த …

“புதிதாக கட்சி ஆரம்பித்து, அடுத்த முதலமைச்சர் என்று சொன்னால்..” – அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் திமுக மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பேசும்போது, “சிறுபான்மையினருக்கு வழங்கக்கூடிய சலுகைகளை பறிப்பதும், மத கோட்பாடுகளில் உள்ள சட்ட திட்டங்களை …