Rain Alert: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – கன மழை எச்சரிக்கை விடுத்த IMD!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் – இலங்கை கடல் பகுதியை …