‘காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?’ – காட்டமாக கேள்வி எழுப்பும் அன்புமணி
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் காலை உணவை தயாரித்து வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக குற்றம்சாட்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் …
