Human Story: ”அப்போ தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; இப்போ” – மதுரையில் ஒரு மர நேசன்
பக்கத்துல இருக்கிற மனுஷங்களுக்கு ஒரு நல்லது செய்யுறதுக்கு நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கிற நம்ம மத்தியில, உயிர் வாழறதுக்காகப் போராடிக்கிட்டிருக்க மரங்களைக் காப்பாத்திக்கிட்டிருக்கார் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன். இதுதான் உங்க முழு நேர வேலையா; இதுவரைக்கும் எத்தனை மரங்களைக் காப்பாத்தியிருக்கீங்க என்றோம். கம்பி வலையால் …