கோவை: மது போதையில் இளைஞர் கொலை; கை, கால்களைக் கட்டி தண்ணீரில் வீசிய கும்பல் – அதிர்ச்சி சம்பவம்!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் லோகநாதன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியதில் …
