“பணி ஓய்வுபெற்றும் பல ஆண்டாக தொழிற்சங்க பொறுப்பு..!” – மதுரை தொ.மு.ச-வுக்குள் கசமுசா..!
“ரிடையர்ட் ஆகி பல வருசமானாலும் யூனியன் பொறுப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அடுத்தவருக்கு வழிவிடாமல் அட்டகாசம் செய்கிறார்கள்” என்று கொந்தளிக்கிறார்கள் அரசு போக்குவரத்துக் கழக திமுக தொழிற்சங்கத்தினர். தமிழகத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையில் (LPF) அரசு போக்குவரத்துக்கழக …