TVK: “பாஜக, திமுகவை எதிர்ப்பதுதான் கொள்கை என்பதை ஏற்று முடியாது” – தவெக குறித்து சரத்குமார் பளீச்
“நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட சிறப்பான பட்ஜெட் என்றுதான் பார்க்க வேண்டும்” என்ற பா.ஜ.க பிரமுகரும் நடிகருமான சரத்குமார் மத்திய பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சரத்குமார் மதுரையில் நடந்த ரியல் எஸ்டேட் கட்டுமான அமைப்பினரின் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த …
