“நவீன வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் சாரண இயக்க அலுவலகம்” -முதல்வர் அறிவிப்பு
திருச்சியில் பிரமாண்ட விழா.. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த மாதம் 28 -ம் தேதி தொடங்கி பிப்ரவரி 3- ம் தேதி …
