“ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்” -EB பெயரில் மோசடி; வீடுகளில் ரூ.50 வசூல்!
‘ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்’ என்று கூறி சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பெண்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் வில்லியரேந்தல், வன்னிக்கோட்டை ஆகிய கிராமங்களில் இரண்டு பெண்கள் நேற்று காலை வந்து, ‘இந்தப் பச்சை …