மருதமலை : வெள்ளி வேல் திருட்டு – சாமியார் வேட ஆசாமியை தேடும் போலீஸ்
கோவை மாவட்டம், மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையாக பிரபலமான கோயிலாகும். பக்தர்கள் இந்த கோயிலை முருகனின் ஏழாவது படை வீடு என்றும் அழைப்பார்கள். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு …
