திருப்பரங்குன்றம்: “பக்தர்கள் மேல கை வச்சா நீங்க இருக்க மாட்டிங்க…” – அண்ணாமலை பரபரப்புப் பேட்டி

திருப்பரங்குன்றம் விவகாரத்தின் பரபரப்பு அடங்கி, இன்று முதல் பக்தர்கள் கோயில், தர்காவிற்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை. இருப்பினும், சிறிது நாள்களுக்குச் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கு கட்சி, அமைப்புகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது என காவல்துறை கூறியிருக்கிறது. நேற்று (பிப் 4) மாலை …

Gold Rate Today: ‘நேற்றைப் போலவே இன்றும் கடும் விலை உயர்வு’ – புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

கிட்டதட்ட ரூ.800 உயர்வு! நேற்றைப் போலவே, இன்றும் தங்கம் விலை பவுனுக்கு கிட்டதட்ட ரூ.800 உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.95-உம், பவுனுக்கு ரூ.760-உம் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,905-க்கு விற்பனை …

வால்பாறை: எச்சரித்த வனத்துறை… கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி – பைக்குடன் தூக்கி வீசி தாக்கிய யானை!

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம்  இருக்கும். தற்போது யானைகள் வலசை காலம் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில்  ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் என்ற சுற்றுலா பயணி ஒருவர் ராயல் என்ஃபீல்ட் பைக்கில் …