தஞ்சை: ‘கடலா..? வயலா..?’ – தொடர் மழையால் மூழ்கிய நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்; காரணமென்ன?
தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையில் நெல் …