விசிக-வினர் மீது பழி சுமத்த நாடகமாடினாரா பெண் எஸ்.ஐ! – நடந்தது என்ன?
`விசிக மாவட்டச் செயலாளர் என்னைத் தாக்கினார்’ என்று பெண் எஸ்.ஐ எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ‘அது முழுக்க தவறான தகவல்’ என்று காவல்துறையே அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை சிவகங்கை …
