மேட்டுப்பாளையம்: `போலீஸ் கொலைவெறித் தாக்குதல்’ – இளைஞரின் சிறுநீரகம் செயலிழந்ததாக புகார்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் வழங்கப்பட்ட மனுவில், “கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சேரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தௌபீக் உமர் (21). அரசு மருத்துவனை ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தமுமுக புகார் …