`கஞ்சா விற்பனை; புகார் கொடுத்தவர் கொலை’ – நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! பின்னணி என்ன?
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதிகோவில் புள்ளமங்கை மணல்மேடு தெருவைச் சேர்ந்தவர் சிவமணிகண்டன். மினி பஸ் ஒன்றில் டிரைவராக இருந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி மாலை அய்யம்பேட்டை பேருந்து நிலையம் அருகே, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சமயத்தில் …