EVKS Elangovan: “எதற்கும் பயப்படமாட்டார்; ஒருமுறை அவரது வீட்டில் தாக்குதல்…” – வைகோ பேச்சு
இன்று காலை காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ, …