‘முதலமைச்சர் எந்த உலகத்தில் வாழ்கிறார் என தெரியவில்லை’ – வானதி சீனிவாசன்

Vvvபாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மக்கள் பிரச்னைகளை ஆக்கபூர்வமாக முன்வைக்கின்ற சட்டசபை கூட்டத்தொடர் நாள்களை குறைத்தது ஏமாற்றமளிக்கிறது. வானதி சீனிவாசன் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் 100 நாள்கள் சட்டசபை நடத்துவோம் என்று கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்கின்றன. …

மதுரை: சிறை பொருள் விற்பனையில் கோடிக்கணக்கில் ஊழல்; சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு!

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்துள்ள புகாரில், சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு  செய்துள்ள விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.          ஊழல் சிறைவாசிகள் மறுவாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் …