CLEAN KEERANATHAM: `உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி’ – தேசிய அளவில் விருதுபெற்ற கீரணத்தம்
கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் ஊராட்சி ‘நாட்டிலேயே உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி’ என்ற விருதுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதினை கடந்த டிசம்பர் 11-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் …