நெல்லை: சூடு பிடிக்கும் காங். தலைவர் மரண வழக்கு; 75,000 செல்போன் அழைப்புகள் ஆய்வு; பின்னணி என்ன?
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி மாயமானார். பின்னர் மே 4-ம் தேதி திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப் புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் அவரது உடல் கருகிய …
