மகனால் வெட்டப்பட்ட தாயின் கைகள்… 9 மணி நேர அறுவை சிகிச்சை – ராஜீவ் காந்தி மருத்துவமனையின் சாதனை!
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த 40 வயது பெண்ணின் இரண்டு கைகளையும், அவரது மகனே குடும்ப தகராறில் வெட்டி உள்ளார். அந்த பெண்ணின் இரு கைகளையும் மீண்டும் இணைத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இது குறித்து …