கோவை டு பீகார்; ஐ.டி ஊழியருக்காக கடத்திவரப்பட்ட துப்பாக்கி… 3 பேர் கைது!
கோவை, சேரன்மாநகர் விளாங்குறிச்சி சாலை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (22). இவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஶ்ரீ (23) நண்பர்கள் ஆவர். மணிகண்ட பிரபு மணிகண்ட பிரபு தனக்கு துப்பாக்கி வேண்டும் என்று …