கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் – பின்னணி என்ன?
கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். …
