“கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி உண்டு… அது எடப்பாடிக்கு இல்லை” – முத்தரசன் பேச்சு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாட்டையொட்டி சேலம் போஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், “தமிழகம் எந்த திசையில் செல்ல வேண்டும் என தீர்மானிக்கிற மாநாடாக இந்த மாநாடு அமைந்துள்ளது. இந்த …