Gold Price: “வீழ்வேன் என்று நினைத்தாயோ?” – மீண்டும் ரூ.64,500-ஐ தாண்டிய தங்கம் விலை
தங்கம் கடந்த வாரத்தில், தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.55 ஆகவும், பவுனுக்கு ரூ.440 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்… …
