“2-வது திருமணம் செய்த மருமகனை கொல்ல வேண்டும்” – ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி திருடியவர் பகீர்!
நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள சமூக ரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் அழகு. இவர், இந்திய எல்லை பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டுள்ளார். சமூக ரெங்கபுரத்தில் அவரது பெற்றோர் பணிபுரிந்து வருகின்றனர். அடுத்த மாதம் …