Gold Rate : ‘நிதானித்துள்ள தங்கம் விலை’ இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட… நேற்றை விட, இன்று தங்கம் விலை… இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் விலை இன்று ஒரு கிராம் தங்கம் விலை (22K) ரூ.9,005 ஆகும். …

திருப்பூர் அரசு மருத்துவமனை: சிகிச்சைக்குப் பயந்த இளைஞர்; 4-வது மாடியில் இருந்து குதித்து பலி

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாஸ் பன்வான்(30). இவர், மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு பணிக்குச் செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையத்தில், ரயில் வந்து கொண்டிருக்கும்போது ஓடும் ரயிலில் இருந்து விபாஸ் பன்வான் குதித்துள்ளார். இதில், அவருக்கு …

“எல்லா வலியை தாங்கியும் அது நடக்கல..” – கீர்த்திகா உடலை பார்த்து அக்கா, தம்பி கதறிய சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு (55) பட்டியலினத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ் (24) என நான்கு பிள்ளைகள். இந்தநிலையில், அதே …