திருப்பூர்: சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; மாணவி உள்பட மூவர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?
பதினொன்றாவது படிக்கும் தனது மகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை எனத் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியைத் தேடி …