சென்னை சாலிகிராமம் பெரியார் தெருவில் வசித்து வருபவர் உதயகுமார். இவரின் தம்பி துரை ரகுபதி (30). இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 20.12.2024-ஆம் தேதி துரைரகுபதி, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாது, “நான் அண்ணன் …