கோவை: உயிரிழந்த தாய் யானை; அருகே பரிதவித்த குட்டி யானை… கூட்டத்துடன் சேர்க்க போராடும் வனத்துறை!
கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் மருதமலை, தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளில் தற்போது ஏராளமான காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகளின் இடம் பெயர்வு காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் …