`விவசாயிகளுக்கு திசு வளர்ப்பு கன்றுகள்; இஸ்ரோவுடன் இணைந்து ஆராய்ச்சி’ – வாழை ஆராய்ச்சி மைய அப்டேட்
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB) வாழை திருவிழா மற்றும் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் சி. வன்னியராஜன், முதல்வர், ADAC & RI, TNAU, திருச்சி, முனைவர் ஜே. ராஞ்சங்கம், முதல்வர், …