கோவை: பேரூர் கோயிலில் ஆகம விதிகளை மீறி விஐபி தரிசனம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாண்டியராஜன்!
சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் பாண்டியராஜன். அண்மையில் திருமலா பால் நிறுவனம் ஊழியர் தற்கொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே …