அண்ணா பல்கலைகழகம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி – கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியும், மாணவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு இருவரும் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாணவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், …