மதுரை: “வாழும் காலம் வரை இதைச் செய்வோம்..” – எம்ஜிஆருக்கு வண்ணக்கோலமிட்ட தீவிர ரசிகர்!
அரசியலைக் கடந்து எம்ஜிஆரை விரும்புகிறவர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். இவர்கள் எந்தவொரு விளம்பரமும் செய்யாமல் ஆத்மார்த்தமாக எம்ஜிஆர் புகழை பாடிக்கொண்டே இருப்பார்கள், அப்படி ஒருவர்தான் ஜெயக்குமார்.! எம்ஜிஆர் கோலம் புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற புதுச்சேரி சட்டமன்ற பணியாளரான ஜெயக்குமார், ஒரு …