எஸ்.பி. வேலுமணி மகன் ரிசப்ஷன் : 1 லட்சம் பேர்; 30 வகை உணவுகள்; கோவையில் மாநாடு போல பிரமாண்டம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலுமணி மகன் திருமணம் …
