‘லண்டன் போய் வந்த அண்ணாமலைக்கு என்ன ஆச்சு?’ – திருமாவளவன்
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. திருமாவளவன் அந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் …